ரூ.15 ஆயிரத்தில் போன்கள்
ஸ்மார்ட்போன், 15 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்க திட்டமிட்டிருக்கீங்களா? உங்களுக்காக ஒரு சின்ன லிஸ்ட். இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்த போன்கள் மட்டுமே சிறந்தது என்றோ, இடம்பெறாதது எல்லாம் சுமாரானது என்றோ நினைத்துவிட வேண்டாம். உங்கள் முன் பார்வைக்கு வைக்கப்படுகிறது. சாய்ஸ் உங்கள் கையில்.'ரியல்மி 2 புரோ'சீனாவின், 'சயோமி'க்கு போட்டியாக, களமிறங்கி உள்ளது, 'ரியல்மி'யின், 'ரியல்மி 2 புரோ'சிறப்பம்சங்கள்:மூன்று வகையான, ரேம் - உள்ளீட்டுத் திறன்களில் கிடைக்கிறது.* 6.3 அங்குல தொடுதிரை* 18 + 16 மெகா பிக்ஸல்* ஆண்ட்ராய்டு 8.1* 3,500 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: ரூ.13,990'சயோமி ரெட் மி 6 புரோ'சிறப்பம்சங்கள்:* 5.84 அங்குல தொடுதிரை* 5 + 17 மெகா பிக்ஸல்* 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளீட்டுத் திறன் - ரூ.10,999* 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளீட்டுத் திறன் - ரூ.12,999* ஆண்ட்ராய்டு 8.1* 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி'ஹானர் 8 எக்ஸ்'நியுரல் புராசஸர் கொண்ட இயங்கு தளம் உள்ள போன்சிறப்பம்சங்கள்:* 6.5 அங்குல தொடுதிரை* 18 + 22 மெகா பிக்ஸல்* 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளீட்டுத் திறன்* ஆண்ட்ராய்டு 8* 3,750 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: ரூ.14,999'விவோ ஒய் 83''செல்பி கேமரா'க்களின், 'ராஜா'வான விவோவின், சமீபத்திய அறிமுகம்.சிறப்பம்சங்கள்:* 6.22 அங்குல தொடுதிரை* 8 + 13 மெகா பிக்ஸல்* 4 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளீட்டுத் திறன்* ஆண்ட்ராய்டு 8.1* 3,260 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: ரூ.13,990'ரெட் மி நோட் 5 புரோ'பட்ஜெட் போன் உலகின், 'தாதா'வான, 'சயோமி' தயாரிப்பு.சிறப்பம்சங்கள்:* 5.99 அங்குல தொடுதிரை* 20 + 17 மெகா பிக்ஸல்* 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளீட்டுத் திறன் - ரூ.13,999* 6 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளீட்டுத் திறன் - ரூ.15,999* ஆண்ட்ராய்டு 8.1* 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி'சயோமி ரெட் மி ஒய் 2''சயோமி'யின் மற்றொரு படைப்பு. 'பேஸ் அன்லாக்'கிலிருந்து சகல அம்சங்களும் உள்ளன.சிறப்பம்சங்கள்:* 5.99 அங்குல தொடுதிரை* 16 + 17 மெகா பிக்ஸல்* 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளீட்டுத் திறன் - ரூ.9,999* 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளீட்டுத் திறன் - ரூ.11,999* 3080 எம்.ஏ.எச்., பேட்டரி'ஹானர் 7 ஏ'ஹானரின், ஹானஸ்டான அறிமுகம்சிறப்பம்சங்கள்:* 5.7 அங்குல தொடுதிரை* 8 + 15 மெகா பிக்ஸல்* 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளீட்டுத் திறன்* ஆண்ட்ராய்டு 8.0* 3,000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: ரூ.7,999'சாம்சங் கேலக்ஸி ஆன் 7 பிரைம்'சமீபத்தில் அறிமுகமான சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்.சிறப்பம்சங்கள்:* 5.5 அங்குல தொடுதிரை* 13 + 15 மெகா பிக்ஸல்* 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளீட்டுத் திறன்* ஆண்ட்ராய்டு 7.1* 3,300 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: ரூ.13,990'அசுஸ் ஜென்போன் மேக்ஸ் புரோ எம் 1இந்த போனின், 'ஹைலைட்' பேட்டரி திறன். பேசிக்கிட்டே இருக்கலாம்.சிறப்பம்சங்கள்:* 5.99 அங்குல தொடுதிரை 8 8 + 18 மெகா பிக்ஸல் * 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளீட்டுத் திறன் 8 ஆண்ட்ராய்டு 8.0 * 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி.விலை: ரூ.10,999