உள்ளூர் செய்திகள்

போகோ சி 55 ஸ்மார்ட் போன்

'போகோ' நிறுவனம், கடந்த ஜனவரியில், 'போகோ சி 50' ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது 'போகோ சி 55' எனும் ஸ்மார்ட் போனை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்6.71 அங்குல எல்.சி.டி., திரை5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா50 மெகா பிக்ஸல் முதன்மை கேமராஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,4.ஜி.பி.,/ 6 ஜி.பி., ரேம்64 ஜி.பி., / 128 ஜி.பி., சேமிப்பகம்5,000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை: ரூ. 9,499 (4 ஜி.பி., + 64 ஜி.பி.,) ரூ. 8,499 (6 ஜி.பி., + 128 ஜி.பி.,)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !