விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் 5ஜி போன்
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட, 'சாம்சங் கேலக்ஸி எப் 23 5ஜி' ஸ்மார்ட் போன், இந்தியாவில், கடந்த வியாழன் முதல் விற்பனைக்கு வந்துவிட்டது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கேலக்ஸி எப் 22' ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக, இந்த போன் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:5ஜி இணைப்பு வசதிஆண்ட்ராய்டு 126.6 அங்குல எச்.டி., திரை4/6 ஜி.பி., x 128 ஜி.பி.,மூன்று கேமரா செட் அப்50 மெகா பிக்ஸல் முதன்மை கேமராயு.எஸ்.பி., டைப் சி போர்ட்5,000 எம்.ஏ.எச்., பேட்டரி25 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்இரு வண்ணங்கள்அறிமுக விலை:4ஜி.பி., x 128 ஜி.பி., : 15,999 ரூபாய்6ஜி.பி., x 128 ஜி.பி., : 16,999 ரூபாய்