உள்ளூர் செய்திகள்

கூடுதல் பேட்டரி சக்தியுடன் சாம்சங் கேலக்ஸி எப் 13

'சாம்சங் கேலக்ஸி எப்13' ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.'சாம்சங்' நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன், மூன்று கேமரா செட் அப் உடனும், நீடித்து நிற்கும் பேட்டரி வசதியுடனும் வந்துள்ளது. 29ம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது.சிறப்பம்சங்கள்* இரண்டு நானோ சிம்* ஆண்ட்ராய்டு 12* 6.6 அங்குல முழு எச்.டி., திரை* 1,080x2,408 பிக்ஸல் துல்லியம்* 4 ஜி.பி., + 64/128 ஜி.பி.,* மூன்று கேமரா செட்அப்* 50 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா* யு.எஸ்.பி., டைப் சி சார்ஜ்* 6,000 மில்லிஆம்பியர்/ஹவர் பேட்டரி* 207 கிராம் எடைவிலை: 4ஜி.பி., + 64 ஜி.பி.,: 11,999 ரூபாய் 4 ஜி.பி., + 128 ஜி.பி.,: 12,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !