உள்ளூர் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி எம். 62

'சாம்சங் கேலக்ஸி எம். 62' எனும், புதிய ஸ்மார்ட்போனை, தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது, சாம்சங் நிறுவனம். எந்த ஆரவாரமும் இல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் அரங்கேறி உள்ளது. 'கேலக்ஸி எம்.62' என்பது, இந்தியாவில் அண்மையில் அறிமுகம் ஆன, 'கேலக்ஸி எப்.62' ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே என்கிறார்கள். மற்ற நாடுகளில் அறிமுகம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.சிறப்பம்சங்கள்:நான்கு கேமரா செட்அப் 7,000 எம்.ஏ.எச்., பேட்டரிமூன்று வண்ணங்கள்8 ஜி.பி., ரேம், 256 ஜி.பி., சேமிப்பகம்6.7 அங்குல முழு எச்.டி., திரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !