சாம்சங் கேலக்ஸி எம்.12
'சா ம்சங் கேலக்ஸி எம்.12' ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்த போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, 6,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன் வந்திருப்பது. ஓரளவு குறைவான விலையில், சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வந்திருக்கிறது.18ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.சிறப்பம்சங்கள்:6,000 எம்.ஏ.எச்., பேட்ட்ரிஇரண்டு சிம் வசதி6.5 எச்.டி., டிஸ்பிளே6ஜி.பி.ரேம்128 ஜி.பி., சேமிப்பகம்1 டி.பி., வரை அதிகரிக்கலாம்48 எம்.பி., முதன்மை கேமராவிலை: 13,499 ரூபாய்.