உள்ளூர் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி எம்.12

'சாம்சங் கேலக்ஸி எம்.12' ஸ்மார்ட்போன், 'ஆன்லைன்' விற்பனை, இந்தியாவில், கடந்த, 17ம் தேதி முதல் துவங்கி விட்டது. 'அமேசான் டாட் இன்' மற்றும் 'சாம்சங் டாட் காம்' ஆகிய இணையதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு, பச்சை, நீலம் என, மூன்று வண்ணங்களில் வந்துள்ளது இந்த போன்.சிறப்பம்சங்கள்:6.5 அங்குல எச்.டி., பிளஸ் திரை ஆண்ட்ராய்டு 11இரண்டு நானோ சிம் ஸ்லாட்48 மெகா பிக்ஸல்6000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை:4 ஜி.பி., x 64 ஜி.பி., : 10,999 ரூபாய்6 ஜி.பி., x 128 ஜி.பி., : 13,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !