சாம்சங்கின் லேட்டஸ்ட் அறிமுகம்
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்தியாவில், 'சாம்சங் கேலக்ஸி ஏ.ஓ.,3 ஸ்மார் ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு நவம்பரில், வியட்னாமில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இப்போது அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 116.5 அங்குல எச்.டி., திரை48 மெகா பிக்ஸல் கேமரா5,000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை 3 ஜி.பி., x 32 ஜி.பி., : 10,499 ரூபாய்4 ஜி.பி., x 64 ஜி.பி., : 11,999 ரூபாய்