சாம்சங்கின் புதிய டேப்லெட்
சாம்சங் நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7' எனும் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. வைபை மட்டும் மற்றும் சிம் ஆகிய இணைப்புகளில் இயங்கும் இரு மாடல்களில் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:10.4 அங்குல திரைகுவாட் ஸ்பீக்கர்கள்7 மி.மீ., தடிமன்7,040 எம்.ஏ.எச்., பேட்டரிவைபை இணைப்பு மூன்று வண்ணங்கள்3 ஜி.பி., ரேம்38 ஜி.பி., சேமிப்புத் திறன்8 மற்றும் 5 மெகா பிக்ஸல் கேமராக்கள்யு.எஸ்.பி., டைப் சி போர்ட் சார்ஜிங்477 கிராம் எடைவைபை மட்டும்: 17,999 ரூபாய்எல்.டி.இ., மாடல்: 21,999 ரூபாய்