சோனி 32 அங்குல டிவி
சோனி நிறுவனம், இந்தியாவில் புதிய 'டிவி' மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குல அளவு கொண்ட டிவிகளில் இந்த டிவி மிகச் சிறந்த ஒன்றாகும் என, சோனி தெரிவித்துள்ளது. 'சோனி 32 டபுள்யு 830' எனும் இந்த டிவி, பல நவீன வசதிகளை கொண்ட, ஆண்ட்ராய்டு டிவியாகும். சிறப்பம்சங்கள்:32 அங்குலம்ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்.இ.டி.,1366x768 பிக்சல்ஸ்கூகுள் அசிஸ்டென்ட்கூகுள் குரோம்காஸ்ட்3 எச்.டி.எம்.ஐ., போர்ட்டுகள்2 யு.எஸ்.பி., போர்ட்டுகள்20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்16 ஜி.பி., சேமிப்பகம்விலை: 31,900 ரூபாய்