சோனியின் கையடக்க ஸ்பீக்கர்
சோனி நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'சோனி எஸ்.ஆர்.எஸ் -எக்ஸ்.பி. 13' எனும், ஒயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒயர்லெஸ் புளுடூத் ஸ்பீக்கரை, கையோடு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.சிறப்பம்சங்கள்:நீர், துாசி புகாதுஎக்ஸ்ட்ரா பாஸ்253 கிராம் எடைடைப் சி போர்ட்16 மணி நேர பேட்டரிமைக்ரோபோன் வசதி6 வண்ணங்கள்விலை: 3,990 ரூபாய்