உள்ளூர் செய்திகள்

சோனியின் சூப்பர் அறிமுகம்

ஜப்பானை சேர்ந்த 'சோனி' நிறுவனம், 'சோனி டபுள்யு.ஐ -சி 100' எனும் 'நெக்பேண்டு ஒயர்லெஸ்' இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதி இல்லாதது மட்டுமே ஒரு குறை; மற்றபடி சூப்பர் அறிமுகமே.சிறப்பம்சங்கள்* 9 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்* புளுடூத் 5 இணைப்பு* 'யு.எஸ்.பி., டைப் சி' சார்ஜிங்* 25 மணி நேரம் தாங்கும் பேட்டரி* நீர்புகாமலிருக்க 'ஐ.பி.எக்ஸ்., 4' தரம்* குறிப்பிட்ட இணைப்புகளில் 'டால்பி அட்மோஸ்' வசதிஅறிமுக விலை: 1,699 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !