எப்.எம்., ரேடியோவுடன் சவுண்டுபார்
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், புதிய சவுண்டுபார் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'ஜெப் - விட்டா புரோ' எனும் பெயரில் வந்துள்ள இந்த சவுண்டுபாரில், எப்.எம்., ரேடியோ, புளுடூத் காலிங் ஆகிய வசதிகள் உள்ளன. மேலும், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றுடன் இதை இணைத்துக் கொள்ளலாம்.சிறப்பம்சங்கள்:52 மி.மீ., டிரைவர்கள்24 வாட் அவுட்புட்4 ஓம்ஸ் இம்பிடன்ஸ்ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோஎல்.இ.டி., டிஸ்பிளே10 மணி நேரம் தாங்கும் பேட்டரி32 ஜி.பி., மைக்ரோ எஸ்.டி.,913 கிராம்அறிமுக விலை: 1,899 ரூபாய்