உள்ளூர் செய்திகள்

ஸ்பாட்டிபை: புதிய வசதி

இசைக்கான, 'ஸ்பாட்டிபை' மொபைல் செயலி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி என, 12 இந்திய மொழிகளிலிருந்து பாட்டு எடுத்துக் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், 62 மொழிகளிலிருந்து பாடல்களை எடுக்கும். வாடிக்கையாளர்கள் இதில் தங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதி, ஏற்கனவே இணையதள சேவையில் இருக்கிறது. இப்போது, செயலிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !