உள்ளூர் செய்திகள்

சோனியின் சூப்பர் டிவி

'சோனி' நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'சோனி பிரேவியா எக்ஸ் 80 கே' எனும் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி, 'டால்பி ஆடியோ'வை சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.சிறப்பம்சங்கள்:* எல்.சி.டி., டிஸ்பிளே * டால்பி விஷன், எச்.டி.ஆர்., 10, எச்.எல்.சி., பார்மெட் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும்.* 16 ஜி.பி., சேமிப்பகம்* ஆண்ட்ராய்டு டிவி* இரண்டு 10 வாட் ஸ்பீக்கர்கள்* டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ், டி.டி.எஸ்., டிஜிட்டல் சர்ரவுண்டு வசதிகள் * நான்கு எச்.டி.எம்.ஐ., போர்ட், குரோம்காஸ்ட், இரண்டு யு.எஸ்.பி., போர்ட்டுகள் ஆகியவை உள்ளன.* குரல் வழியாக இயக்கலாம்விலை55 அங்குல டிவி துவக்க விலை: 94,990 ரூபாய் மற்ற 43, 50,65, 75 அங்குல மாடல்கள் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !