டெக்னோ பாப் 7 புரோ
முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'பட்ஜெட்' போன் இது.சிறப்பம்சங்கள்:6.56 அங்குல டிஸ்ப்ளே12 மெகா பிக்ஸல் கேமரா5 மெகா பிக்ஸல் செல்பி கேமராஇரண்டு சிம் வசதியு.எஸ்.பி., டைப் சி போர்ட்5,000 எம்.ஏ.எச்., பேட்டரி10 வாட் சார்ஜிங்இரு வண்ண தேர்வுகள்விலை: 6,799 - 7,299 ரூபாய்