டெஸ்லாவின் ஒயர்லெஸ் சார்ஜர்
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான, 'டெஸ்லா' புதிதாக ஒயர்லெஸ் சார்ஜர் ஒன்றை, சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்15 வாட் அவுட்புட்3 ஸ்மார்ட்போன்களுக்கு ஒரே சமயத்தில் சார்ஜ் ஏற்றலாம்.ஹேண்ட்செட்ஸ், உள்ளிட்ட இதர சாதனங்களையும் சார்ஜ் ஏற்றலாம்ரூ.24,600