உள்ளூர் செய்திகள்

அல்டிமேட்டாக ஒரு அல்மைட்டி வாட்ச்

'பயர் போல்ட்' நிறுவனம், இந்தியாவில் 'பயர் போல்ட் அல்மைட்டி' ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 1.4 அங்குல அமோல்டு டிஸ்பிளே* புளுடூத் காலிங்* வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட்* 360 ஹெல்த் சப்போர்ட்* நீர், வியர்வை புகுவதை தடுக்கும்* 10 நாட்கள் தாங்கும் பேட்டரி* 6 வண்ணங்களில் கிடைக்கும்* 11 ஸ்போர்ட் மோடுகள்அறிமுக சலுகை விலை: 4,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !