முடிவுக்கு வந்த காத்திருப்பு
'கூகுள் பிக்ஸல் 6 ஏ' ஸ்மார்ட்போனுக்கான காத்திருப்பு, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. வரும் 28 தேதி முதல், இந்தியாவில் விற்பனை துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனுக்கான முன்பதிவை 'பிளிப்கார்ட்'டிலிருந்து மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முன்பதிவின் துவக்கத்தில், 4,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி வசதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், விலை அதிகம் எனும் எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. சிறப்பம்சங்கள்* 6.1 அங்குலம்* 1080 x 2400 பிக்ஸல்* ஆண்ட்ராய்டு 12* கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு* கூகுள் டென்சர் சிப்செட்* 6 ஜி.பி.,+ 128 ஜி.பி.,* ஸ்டீரியோ ஸ்பீக்கர்* யு.எஸ்.பி., டைப் சி 3.1* 4,410 எம்.ஏ.எச்., பேட்டரி* மூன்று வண்ணங்கள்விலை: 43,999 ரூபாய்