உள்ளூர் செய்திகள்

உலகின் முதல் ஆண்ட்ராய்டு சேட்டிலைட் போன்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும், உலகின் முதல் சேட்டிலைட் ஸ்மார்ட் போன் அறிமுகமாகியுள்ளது. துரையா எனும் நிறுவனம், துரையா எக்ஸ் 5 டச் எனும் பெயரில், இந்த புதிய சேட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது.இந்த போன், ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், எப்போதும் சேட்டிலைட்டுடன் இணைப்பில் இருக்கும்.சிறப்புகள்:* 5.2 இஞ்ச் ஐ.பி.எஸ்., - எல்.சி.டி., டிஸ்பிளே* 262 கிராம் எடை* தண்ணீர், துாசி புகாது* குவால்காம் ஸ்நாப்டிராகன் 625* 2 ஜிபி ரேம்* 16 ஜிபி உள்ளீட்டு திறன்* 8 மெகா பிக்ஸல் கேமரா* இரண்டு சிம் வசதிவிலை: ரூ.40,500


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !