இதுவும் புத்தம் புதுசு
'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. 'போர்ட்ரானிக்ஸ் க்ரோனாஸ் ஒய் 1' எனும் பெயரில் இந்த வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:1.75 அங்குல எச்.டி., டிஸ்பிளேஇரத்த கொதிப்பை அறியலாம்இதய துடிப்பு கண்காணிப்புஆக்சிஜன் அளவு அறிதல்நீர், வியர்வை தடுப்பு200 வாட்ச் பேசஸ்64 எம்.பி., சேமிப்பகம்7 நாட்கள் தாங்கும் பேட்டரி58 கிராம் எடைஅறிமுக விலை: 3,399 ரூபாய்.