உள்ளூர் செய்திகள்

சோனியின் மூன்று ஸ்பீக்கர்கள்

'சோனி' நிறுவனம், அதன், 'எக்ஸ்' வரிசையில், மூன்று புதிய ஒயர்லெஸ் ஸ்பீக்கர்களை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'எஸ்.ஆர்.எஸ்., எக்ஸ்.பி. 700, எஸ்.ஆர்.எஸ்., எக்ஸ்.பி. 500, எஸ்.ஆர்.எஸ்., எக்ஸ்.ஜி. 500' என மூன்று ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.கரோகி வசதி கொண்ட இந்த ஸ்பீக்கர்களை, கிடாருக்கான ஆம்பிளிபயராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பார்ட்டிகள் களைகட்ட வசதியாக, ஒளிரும் விளக்குகளும் இவற்றில் உள்ளன.இவற்றில் 20 - 25 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான பேட்டரியும் உள்ளன.விலை:எக்ஸ்.பி. 700: 32,990 ரூபாய்எக்ஸ்.பி. 500: 29,990 ரூபாய்எக்ஸ்.ஜி. 500: 32,990 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !