உள்ளூர் செய்திகள்

டைமெக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்

'டைமெக்ஸ் பிரீமியம் ஆக்டிவ் ஐகனெக்ட் ஸ்மார்ட் வாட்ச்' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சில், சாப்ட் சிலிகான் ஸ்ட்ராப், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மெஷ் பேண்டு ஆகிய இரண்டு வித தேர்வுகளுடன் வந்துள்ளது.சிறப்பம்சங்கள்* 36 மி.மீ., டயல்* டச் ஸ்கிரீன் டிஸ்பிளே* தண்ணீர் புகாது* புளுடூத் இணைப்புவிலைசிலிகான் ஸ்ட்ராப்: 6,995 ரூபாய்ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்: 7,295 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !