உள்ளூர் செய்திகள்

விவோ டி.டபுள்யு.எஸ்., ஏர்

'விவோ' நிறுவனம், இந்தியாவில், 'விவோ வி 27' வரிசை போன்களை அறிமுகம் செய்த கையோடு, புதிதாக, 'விவோ ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ ஏர்' எனும் 'இயர்பட்ஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆடியோ வசதியுடன் கூடியதாக இந்த இயர்பட்ஸ் இருக்கும் என, விவோ உறுதியளித்துள்ளது, குறிப்பிடத்தக்கது. ஒருமுறை சார்ஜ் ஏற்றினால், கிட்டத்தட்ட 25 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ் எடை வெறும் 3.5 கிராம் என்பதும் கவர்ச்சியான அம்சம்.விலை: ரூ. 3,999 (தனியாக வாங்கினால்) ரூ. 2,999 ('விவோ வி27' போனுடன்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !