எடை குறைவான வாட்ச்
'கிராஸ்பீட்ஸ்' நிறுவனம், இந்தியாவில் 'கிராஸ்பீட்ஸ் இக்னைட் லைட்' எனும் மிகவும் எடைகுறைவான, இளைஞர்களுக்கு ஏற்ற வகையிலான ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 1.69 அங்குல டிஸ்ப்ளே * மல்டி ஸ்போர்ட்ஸ் மோடு * ஆக்சிஜன் அளவீடு * இதய துடிப்பு கண்காணிப்பு * 15 நாட்கள் தாங்கும் பேட்டரி * ஓரளவு துாசி நீர் புகுவதை தடுக்கும்.அறிமுக விலை: 1,999 ரூபாய்