சயோமி நோட்புக் ஏர்
'சயோமி நோட்புக் ஏர்' லேப்டாப், சீனாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. மார்க்கெட்டில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.சிறப்பம்சங்கள்:* 12.5 இஞ்ச் புல் எச்.டி.,* 1.07 கிலோ எடை* 12.9 மி.மி., தடிமன் அலுமினியம் பாடி* விண்டோஸ் 10* ஏழாவது தலைமுறை இண்டல் கோர் ஐ5விலை: ரூ.40,000