யமஹா ஆடியோ சாதனங்கள்
இந்தியாவில் ஆறு புதிய 'யமஹா' ஒயர்லெஸ் ஆடியோ சாதனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. மூன்று ஒயர்லெஸ் ஹெட்போன்களும்; மூன்று ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஒயர்லெஸ் ஹெட்போன் விலை:ஒய்.எச் - இ 500 ஏ., : 14,800 ரூபாய்ஒய்.எச் - இ 700 ஏ., : 29,900 ரூபாய்ஒய்.எச் - எல் 700 ஏ., : 43,300 ரூபாய்ஒயர்லெஸ் இயர்போன் விலை:இ.பி - இ 30 ஏ., : 4,890 ரூபாய்இ.பி - இ 50 ஏ., : 12,400 ரூபாய்இ.பி - இ 70 ஏ., : 23,600 ரூபாய்