வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதுநாள் வரை இந்த திட்டத்திற்கான செலவை மத்திய அரசு செய்தது திராவிட மாடல் புள்ளிங்கோ காசு பாத்தது10பர்சன்ட். இப்போது 40சதவீதம் மாநில அரசு அழனும்
மற்ற மாநிலங்களில் எப்படி இத்திட்டம் நிறைவேற்றப்ப டுகிறது என்பதைக் குறித்து எவரும் சொல்லவில்லை
அப்பிடியாவது ரெண்டு கோடி வேலை குடுத்திரலாம்னு ஐடியா...
மாநில அரசுகள் இனியாவது தேவையற்ற வீண் இலவசங்களை க் குறைத்து இது போன்ற திட்டங்களுக்கு மட்டுமே செலவிட வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
இது ஒரு தோல்வியடைந்த திட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 60 ஏக்கர் உள்ள எங்களின் நிலத்தில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் வெறும் ஐந்து ஏக்கர் நிலத்தில் மட்டும் எங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு சாப்பாட்டுக்கு மட்டும் என் தந்தை பயிரிட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்குப் பின் கண்டிப்பாக நான் விவசாயம் பார்க்க வாய்ப்பு இல்லை காரணம் என்னை அவர் கூட மாட விவசாயத்தில் ஈடுபட வைக்காமல் என்னை உயர் படிப்பு படிக்க வைத்து விட்டார். இப்போது எங்கள் நிலத்தை வாங்க புரோக்கர்கள் பலரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நூறு நாள் வேலை திட்டத்தால் பல விவசாயிகளுக்கும் எங்களை போன்ற நிலைமைதான்.
வீட்டு சாப்பாட்டு ரோடு ல சாப்டு மரத்துக்கு அடில தூங்கறாக்கு சம்பளம் ஒரு கேடு
நீங்க சொல்றதெல்லாம் சரிதான்? ஆனால், இத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை எதற்கு எடுத்தீர்கள்? காந்தி என்னய்யா உங்களுக்கு துரோகம் பண்ணார்? அவர் பெயர் இருந்தா என்னய்யா?
காந்தி மேல கணோஜுக்கு எவளோ பாசம்
நீ வாங்கும் இருநூறு நோட்டில் காந்தி படம் இருக்கே
காந்தி செய்ததெல்லாம் இந்தியாவுக்கு துரோகம்தான். பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிவினை. சிறுபான்மையினருக்கு அதிக உரிமை. நவகாளியில் முஸ்லீம்கள் இந்துக்களை கொன்று ரத்த ஆறு ஓடியது
கோட்ஸே கொண்டாடப்பட வேண்டிய மகத்தான தேசபக்தன். காங்கிரஸ் அயோக்கியர்கள் வரலாறை திரித்து எதோ பூந்தி மட்டுமே சுதந்திரம் வாங்கி கொடுத்த மாதிரியும் கோட்ஸே தீவிரவாதி மாதிரியும் சித்தரித்து விட்டார்கள் கபோதிகள். காலம் மாறும் கோட்ஸேவும் கொண்டாடப்படுவார் பூந்தி மக்களால் புறக்கணிக்கப் படுவார். அதற்கு இந்த திட்டம் பிள்ளையார் சுழி போடட்டும்
இந்த திட்டத்தால் அரசுப் பணம் 1.5 லட்சம் கோடி செலவு.. எல்லா வேலைகளும் இப்போ எளிமையாக்க இயந்திரங்கள் வந்துவிட்டன அதை பயன் படுத்தலாம் .. இந்த பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு மானியமாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கலாம்... இது மக்களின் பொருளாரத்திற்கு உதவும்.
இந்த திட்டத்தை இழுத்து மூடினால் அரசுப் பணம் 1.5 லட்சம் கோடி மிச்சமாகும். குப்பையான திட்டம் இது.
மாற்றம் ஒன்றே மாறாதது. இதை இடதுசாரிகளும் ஏற்றுக் கொள்வார்கள்