உள்ளூர் செய்திகள்

தரிசலாமில் சுதந்திர தின சிறப்பு கலாச்சார நடன நிகழ்ச்சி

தான்சானியா இந்திய உயர் ஆணையத்தின் கீழ் கேரள கலாமண்டலம் வழங்கிய 77 ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு கலாச்சார நடன நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் நடன அமைப்பாளர் பாவ்யா கண்டசாலா, ஒருங்கிணைப்பாளர் வருணா அருண் தலைமையில் சிறுவர் சிறுமியர்கள்ஹாசினி பிரியா சந்தோஷ், கனிஷ்க் பாலா, கவிஸ்ரீ தானேஷ், சுமித்தா சிபி, சஞ்சனா தானேஷ், தனுஜா ராஜா, தேஜஸ் ஆகாஷ்ராஜ் மாசிலாமணி, வெண்பா சதீஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினர்.- தினமலர் வாசகர் தானேஷ் ராஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்