உள்ளூர் செய்திகள்

சாய்ந்தமருதில் இரத்ததான முகாம்

கொழும்பு : சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள சுகாதார நிலையத்தில் இடம்பெற்றது.எஸ்.பி. பௌண்டேஸன், ரியல் ப்ளாஸ்டர் விளையாட்டு கழகம் மற்றும் ஸ்ரீலங்கா யுனைட்ஸ் ஆகிய அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ் உயிர் காக்கும் உயரிய பணியில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு மாலை 04.00 மணிவரை இரத்ததானம் வழங்கினர்.- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்