உள்ளூர் செய்திகள்

தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய சங்கடஹர சதூர்த்தி

சங்கடங்களை தீர்த்து வைக்கும் சங்கடஹர சதூர்த்தி, தாய்லாந்து ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில், அபிஷேக அலங்காரங்களுடன், உற்சவர் ஊர்வலமாக பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க, சீரும் சிறப்புமாக நடைபெற்றது. - நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !