லண்டனில் விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டு லண்டனிலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் பெரும் அளவில் பங்கேற்றனர்.