ஸ்பெயினில் விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்பெயின் நாட்டு பார்சிலோனாவிலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பிள்ளையாருக்குப் பிடித்தமான மோதகத்தை வைத்து வழிபட்டது சிறப்பம்சம். இந்த கொண்டாட்டத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் பெரும் அளவில் பங்கேற்றனர்.https://www.facebook.com/watch/?v=1692246018209196