sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பெண்களிடம் தாயைப்பார்

/

பெண்களிடம் தாயைப்பார்

பெண்களிடம் தாயைப்பார்

பெண்களிடம் தாயைப்பார்


ADDED : மார் 02, 2011 10:03 PM

Google News

ADDED : மார் 02, 2011 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இளம் உள்ளங்களில் அன்பை விளைவிப்பதுடன், ஜாதி, மத, இன வேறுபாடுகளால் விளையும் பகைமையை

ஒழித்தால் ஒற்றுமை பிறக்கும். ஒற்றுமை தூய்மையை விளைவிக்கும், தூய்மை தெய்வீகத்தைத் தரும். அந்த நிலை கல்வி அறிவால் மட்டும் கிடைக்காது, மாறாக ஞானத்தால் உண்டாகும்.

* முயற்சியால் செல்வத்தைச் சேகரிக்க முடியும். அதேபோல் நாம் செய்யும் நல்ல செயல்களால் புண்ணியத்தைத் தேடிக் கொள்வதுடன், அதன் பலனையும் அனுபவிக்க முடியும். செல்வம் நமது வறுமைக் காலத்தில் உதவுகிறது, புண்ணியம் நம்மைத் துன்பங்களிலிருந்து காக்கிறது.

* எந்த வயதைச் சேர்ந்த பெண்ணானாலும் அவளிடம் தன் தாயைக் காண்பவனே முழுமையான மனிதன்.

* எப்போதும் தெய்வ சிந்தனையில் ஆழ்ந்திருந்தால் கட்டாயம் தெய்வம் உங்களுக்கு அருள் புரியும்.

கடவுள் பூமிக்கு வந்து மக்களைக் காப்பாற்றவும், வழிகாட்டவுமே அவதரிக்கிறார்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us