மாத ராசி பலன்
மாத ராசி பலன் : மேஷம்
13 ஜூன் 2026
முந்தைய மாத ராசி பலன்

மேஷம்
மேஷம்: அசுவினி
எந்த ஒன்றிலும் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். தொழிலில் ஏற்பட்ட தடைகளை நீக்குவார். விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்து வந்தாலும், குருப்பார்வை உண்டாவதால் விரயம் எல்லாம் சுப விரயமாகும். உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். நெருக்கடிகள் நீங்கும். பொருளாதார நிலை உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனைகள் வந்து போகும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் உண்டாகும் என்றாலும், அவையெல்லாம் சரியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடல் நிலையில் தோன்றிய பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முதியோர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இருந்த இடம் தெரியாமல் நீங்கும். ஆரோக்கியம் சீராகும். பெண்களுக்கு ஏற்பட்ட குழப்பம் விலகும். நன்மையான நிலை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 18, 25, ஜூலை 7, 9, 16.
பரிகாரம்: விநாயகரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
பரணி
உழைப்பால் உயர்வடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ஏழரைச்சனியின் சங்கடங்கள் விலகும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்களுக்கு உடல்நிலை சீராகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். லாப ராகுவால் ஆதாயம் கூடும். கையில் பணம் புரளும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். விவசாயத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய எண்ணம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 27, 28.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.
கார்த்திகை 1 ம் பாதம்
எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் திட்டமிட்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலும் தைரியமும் கூடும். எடுத்த வேலைகள் முடிவிற்குவரும். தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உடலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் வரும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்ததை அடைந்துவிட்ட நிம்மதி உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ஜூன் 19 வரை சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களை வேகப்படுத்துவார். உற்சாகத்துடன் செயல்பட வைப்பார். குருப் பார்வைகள் அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு கிடைப்பதால், திடீர் வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். ஏழரைச் சனியின் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். பெண்களுக்கு நிம்மதியான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 28.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 19, 27, ஜூலை 9, 10.
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும்.