கனவு கன்னி வாணி போஜனின் க்யூட் புகைப்படங்கள்
ADDED : 1536 days ago
ஏர் ஹோஸ்டஸ், மாடல், சீரியல் என படிப்படியாக முன்னேறி இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் ஹீரோயினாக வலம் வருகிறார் வாணி போஜன். சக நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக க்ளாமரில் தாரளம் காட்டி வரும் நிலையில் இதுவரை க்ளாமரின் பக்கம் பெரிதாக சரியாத வாணி போஜனுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதே சமயம் இன்ஸ்டாவில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இளைஞர்களை காதல் செய்ய தூண்டும் வகையில் லவ்லியாகவும் இருக்கும். அந்த வகையில் சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் வாணி போஜனை 'சுடிதார் அணிந்த சொர்க்கமே' என ரசிகர்கள் மயங்கி பார்த்து வருகின்றனர்.