வழக்கறிஞராக வரலட்சுமி
ADDED : 1689 days ago
நாயகியாக மட்டுமின்றி, வித்தியாசமான வில்லி உள்ளிட்ட வேடமேற்று நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், அரசி படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. சூரிய கிரண் இயக்கும் இப்படத்தில், கார்த்திக்ராஜு சித்தார்த்ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணிதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு கேளம்பாக்கம், வண்டலுாரில் நடக்கிறது.