உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்யாண பரிசு, மன்னன், ஜகமே தந்திரம் : ஞாயிறு திரைப்படங்கள்

கல்யாண பரிசு, மன்னன், ஜகமே தந்திரம் : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி

காலை 10:00 - திருவிளையாடல் ஆரம்பம்
மதியம் 03:00 - ஆம்பள
மாலை 06:30 - காஞ்சனா-2

கே டிவி

காலை 10:00 - அச்சம் என்பது மடமையடா
மதியம் 01:00 - முரட்டுக்காளை (1980)
மாலை 04:00 - டோன்ட் ப்ரீத்
இரவு 07:00 - நாடோடிகள்-2

விஜய் டிவி

மதியம் 02:30 - ஜகமே தந்திரம்

கலைஞர் டிவி

மதியம் 02:30 - ஆதி
இரவு 07:30 - வேல்
இரவு 11:00 - இரும்புக் குதிரை

ஜெயா டிவி

மதியம் 02:00 - அவ்வை சண்முகம்
மாலை 06:00 - பூலோகம்
இரவு 10:30 - ஆசை அலைகள்

கலர்ஸ் டிவி

காலை 10:30 - தாரை தப்பட்டை
மதியம் 01:00 - ராஜ் பகதூர்
இரவு 09:00 - நீ எங்கே என் அன்பே
ராஜ் டிவி

காலை 09:00 - ஊரு விட்டு ஊரு வந்து
மதியம் 01:30 - மன்னன்
இரவு 09:00 - கள்வனின் காதலி (2006)
பாலிமர் டிவி

மதியம் 02:00 - காவியன்

வசந்த் டிவி

காலை 09:30 - டே நைட்
மதியம் 01:30 - பாதகாணிக்கை
இரவு 07:30 - நல்லநேரம்
விஜய் சூப்பர் டிவி

காலை 09:00 - மகதீரா
மதியம் 12:00 - நண்பன்
மாலை 03:00 - ஹைப்பர்
மாலை 06:00 - சாட்டை
இரவு 09:00 - வேட்டை

சன்லைஃப் டிவி

காலை 11:00 - கல்யாண பரிசு
மாலை 03:00 - அரச கட்டளை

ஜீ தமிழ் டிவி

காலை 10:00 - ரஜினிமுருகன்
மெகா டிவி

பகல் 12:00 - சிம்லா ஸ்பெஷல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !