உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேட்டி சட்டையில் மாஸாக போஸ் கொடுக்கும் அஸ்வின்!

வேட்டி சட்டையில் மாஸாக போஸ் கொடுக்கும் அஸ்வின்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் இன்று அஸ்வின் மிகவும் பிரபலமாகிவிட்டார். பல வருடங்களாக போராடி அவருக்கு கிடைக்காத சினிமா வாய்ப்பு சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் பிரபலமானவுடன் அவர் வாசல் தேடி வந்து கொண்டிருக்கிறது. ஆல்பம் சாங், ஷார்ட் பிலிம்ஸ் என பிஸியாக இருந்து வந்த அஸ்வின் தற்போது வரிசையாக படங்களில் ஹீரோவாக கமிட்டாகி வருகிறார். அவருக்கான மார்க்கெட் பெரிதாகி வரும் நிலையில் வேட்டி சட்டை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்திருக்கும் அஸ்வினின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !