உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ப்ளூ ஏஞ்சல்' - கண்மணி சேகரின் வைரல் போட்டோஸ்

'ப்ளூ ஏஞ்சல்' - கண்மணி சேகரின் வைரல் போட்டோஸ்

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் தனது கேரியரை ஸ்டார்ட் செய்த கண்மணி சேகர், இன்ஸ்டாகிராமில் இன்று நெட்டீசன்களை மனங்களை மொத்தமாக கொள்ளையடித்து கொண்டிருக்கிறார். சமீபகாலங்களில் போட்டோஷூட்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் கண்மணி ஒரு முழு மாடலாகவே மாறிவிட்டார். துளிகூட க்ளாமரில்லாமல் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்துவிட்டு பலரும் கண்மணியை 'நிஜமான தேவதை' 'ப்ளூ ஏஞ்சல்' என வர்ணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !