மேலும் செய்திகள்
தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது
1390 days ago
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்
1390 days ago
'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
1390 days ago
நடிகர் ஆர்யா நடிப்பில் இந்தாண்டு டெடி, சார்பட்டா, அரண்மனை 3 ஆகிய மூன்று படங்கள் வெளியாகி, மூன்றுமே வெற்றி பெற்றுள்ளன. இவற்றில் டெடி படத்தை சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியால் மீண்டும் இந்த கூட்டணி இணைவதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஆர்யாவின் 33வது படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு இப்போது ‛கேப்டன்' என பெயரிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று(நவ., 18) வெளியாகி உள்ளது. இமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கில் இந்த படம் வெளியாக உள்ளது.
1390 days ago
1390 days ago
1390 days ago