உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமாரின் புதிய கூட்டணி

சசிகுமாரின் புதிய கூட்டணி

நடிகர் சசிகுமார், தொரட்டி படத்தை இயக்கிய மாரிமுத்து உடன் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். ஜி.எம்.டேவிட் ராஜ் தயாரிக்கும் அப்புதிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். தேனி, தென்காசி சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !