உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கலக்கலான போட்டோக்களை வெளியிட்ட எஸ்தர் அனில்

கலக்கலான போட்டோக்களை வெளியிட்ட எஸ்தர் அனில்

மலையாளத்தில் மோகன்லால் - மீனா நடித்த திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மகள் வேடத்தில் நடித்தவர் எஸ்தர் அனில். அதன்பிறகு அப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலின் இளைய மகளாக நடித்திருந்தார். தற்போது 20 வயதை அடைந்துள்ள எஸ்தர் அனில் ஹீரோயினாக நடிப்பதற்கு தயாராகிவிட்டார். சமூகவலைதளங்களில் அதிகளவில் போட்டோஷூட் படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கறுப்பு உடையணிந்து கலக்கலான போட்டோசூட் ஒன்றை நடத்தி பகிர்ந்துள்ளார் எஸ்தர் அனில். அந்த போட்டோக்கள் வைரலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !