உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்நிதிக்கு பெண் குழந்தை

அருள்நிதிக்கு பெண் குழந்தை

வம்சம், இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலனி, கே-14 உள்ளிட்ட படங்களில் நடித்த அருள்நிதிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். தற்போது அவருக்கு 2வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் குறிப்பிடுகையில், ‛எங்கள் குட்டி தேவையை அன்புடன் வரவேற்கிறோம். பிறந்த தேதி நவ.,27ல் . அன்புடன் மகிழ் அண்ணா, அம்மா மற்றும் அப்பா,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !