உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜாலியாக ஊர் சுற்றும் பவித்ரா ஜனனி

ஜாலியாக ஊர் சுற்றும் பவித்ரா ஜனனி

விஜய் டிவியில் பல சீரியல்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா ஜனனி. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜவே சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலி மெயின் ரோலில் நடித்து வருகிறார். இண்ஸ்டாவில் இவரது போட்டோஷூட் புகைப்படங்கள் அதிகமாக ரீச் ஆகி வரும் நிலையில், ஜாலியாக ஊர் சுற்றச் சென்ற இடத்தில் கேஸுவலாக போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். கருப்பு உடையில் செம ஸ்டைலாக இருக்கும் பவித்ராவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் காதலை அள்ளித் தெளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !