உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுட்ட கதையா ஆன்டி இண்டியன்?

சுட்ட கதையா ஆன்டி இண்டியன்?

ப்ளூசட்டை மாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆன்டி இண்டின் படம் 1989ல் நாகராஜன் கதை எழு, பாலாசிங், மனுஷ்நந்தன் நடிக்க, ஞாநி சங்கரன் இயக்கிய ‛யார்' என்ற குறும்படத்தை போலவே இருப்பதாக புது சர்ச்சை உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆன்டி இண்டியன் படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்களில் அரசியல் கட்சியினர் சிலர் புகுந்து, படத்தை திரையிட விடாமல் ரகளை செய்வதாக படக்குழுவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !