மேலும் செய்திகள்
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1353 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1353 days ago
புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச்
1353 days ago
மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர் அனில். மோகன்லால் -மீனா நடித்த திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர்களின் இளைய மகளாக நடித்தவர், அதன்பிறகு அப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலின் இளைய மகளாக நடித்தார். அதேபோல் த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கிலும் அதே வேடத்தில் நடித்தார்.
தற்போது 20 வயதை அடைந்துள்ள எஸ்தர் அணில் கதாநாயகியாக நடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அதன்காரணமாக தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் அவர், தற்போது படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.
1353 days ago
1353 days ago
1353 days ago