உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தர்ஷா குப்தா

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தர்ஷா குப்தா

சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா, தற்போது வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெயர் புகழை பெற்று தந்ததெல்லாம் என்னவோ சோஷியல் மீடியாக்கள் தான். அடிப்படையில் மாடலான இவர் விதவிதமான போட்டோஷூட்களால் தன்னை புரமோட் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் தற்போது கிறிஸ்துமஸை கொண்டாடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !