உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா!

சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா!

5 ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே- 2 என பல படங்களை இயக்கியவர் சுசிகணேசன். தற்போது அவர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த புதிய படத்திற்கு வஞ்சம் தீர்த்தாயடா என்று டைட்டில் வைத்துள்ளனர். அதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை 4 வி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !