'பிகினி'யில் கலக்கும் கிரண்
ADDED : 1461 days ago
நடிகர் விக்ரமுடன் ஜெமினி படத்தில் நடித்தவர் கிரண். வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் கமல், விஜய், அஜித், பிரசாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்பு இன்றி அம்மா கேரக்டரில் நடித்து வரும் இவர், பிகினி உடையில் கடற்கரையில் எடுத்த படங்களை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக சமூக வலைதளத்தில் தன் கவர்ச்சி படம் மற்றும் வீடியோக்களை, இவர் அதிகம் பகிர்ந்து வருகிறார். மீண்டும் ஹீரோயின் வாய்ப்பை எதிர்பார்த்தாலும், இவருக்கு கவர்ச்சி அம்மா வேடமே கிடைக்கிறதாம்.